வாழைப்பழம் தார் ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
வாழைப்பழம் தார் ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாழைப்பழம் தார் ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில் வாழை பழம் தார் ஏற்றி வந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்ததால் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் திருச்சியில் இருந்து சென்னைக்கு வாழைப்பழம் தார் ஏற்றி . வந்த மினி வேன் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் மினி வேன் செல்லும்பொழுது சாலையின் குறுக்கே சாலையை கடக்கச் சென்ற டிப்பர் லாரி மினி வேன்மீது மோதியதில் மினி வேன் தலைகுப்புர சாலையில் கவிழ்ந்ததால் திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் போக்குவரத்து போலீசார் மற்றும் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.