புதுகை மாநகரில் வாக்கிங் வித் எம்எல்ஏ நிகழ்ச்சி!

நிகழ்வுகள்

Update: 2024-09-12 04:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின் பேரில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலோடு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு வாக்கிங் வித் எம்எல்ஏ என்ற நிகழ்வின் மூலம் இன்று மாலை 5 மணியளவில் புதுக்கோட்டை மாநகராட்சி 10வது வார்டு முழுவதும் பொதுமக்களின் இல்லங்களுக்கு நடந்து சென்று புதுகை எம்எல்ஏ முத்துராஜா கோரிக்கைகளை கேட்டறிய உள்ளார்.

Similar News