ஆண்டிபட்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது
பாக்கியராஜ் போஸ் ஜக்கையன் ஆகியோர் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி சுப்புலாபுரம் என்னும் கிராம பகுதியில் ஆண்டிபட்டி போலீசார் தீவர ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்பொழுதுபாக்கியராஜ் போஸ் ஜக்கையன் ஆகியோர் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது இதனை அடுத்து மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை ஆண்டிபட்டி போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்