விலையில்லா மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்பித்த தேனி எம்.பி

தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் பங்கேற்பு

Update: 2024-09-12 16:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர்,பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News