சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின் கம்பம்

மாற்றியமைக்க படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

Update: 2024-09-13 02:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட நூலக கட்டிடம் அருகே கொசவம்பாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது சில நாட்களுக்கு முன்பு சாலைகள் அகலப்படுத்திய நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது இந்த வழியாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தினசரி சென்று வரும் நிலையில் விபத்து ஏற்படும் முன்பு மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பல்லடம் நகராட்சிக்கும் மின் வாரியத்துக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News