கடமலைக்குண்டு அருகே பெண் மாயம்
சுந்தரம் இவருடைய பேத்தி அழகு புனிதா (வயது 19) என்பவர் கடந்த 4 தேதி அன்று வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் கடமலைக்குண்டு அருகே பச்சையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் இவருடைய பேத்தி அழகு புனிதா (வயது 19) என்பவர் கடந்த 4 தேதி அன்று வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை..கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அழகு புனிதாவை போலீசார் தேடி வருகின்றனர்