சின்னசேலம் உமாமகேஸ்வரர் கும்பாபிஷேகம் விழா

விழா

Update: 2024-09-15 19:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் பேரூராட்சியில் அமைந்திருக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அருள்மிகு உமாமகேஸ்வரர் ஆலய புனராவர்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் நேற்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Similar News