வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவி சாதனை..

வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவி சாதனை..

Update: 2024-09-16 07:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னை ICF மேல்நிலைப்பள்ளியில் கடந்த 15.09.24ஞாயிற்றுக் கிழமையன்று 14 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் ஓபன் கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மல்லூர் வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவி N.கனிஷ்கா கலந்துகொண்டு மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளார் .வெற்றி பெற்ற மாணவியைப் பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, நிர்வாக அலுவலர் வினோத்குமார் மற்றும் பள்ளி முதல்வர் கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.

Similar News