லஷ்மி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்

கும்பாபிேஷகம்

Update: 2024-09-17 03:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் அருகே முக்கனுார் கிராமத்தில் லஷ்மி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 14ம் தேதி சுதர்சன ஹோமம், அங்குரார்பணம், புண்யாகம், மகா சாந்தி ேஹாமங்கள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன.மறுநாள் காலை வேத விற்பன்னர்கள் முன்னிலையில் யாக வேள்வி பூஜை நடந்தது. திருக்கோவிலுர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் கடம் புறப்பாடு நிகழ்ச்சியை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Similar News