குறுமைய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்

மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் பாராட்டு

Update: 2024-09-18 14:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பல்லடத்தை அடுத்த அருள்புறம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பல்லடம் வட்டார குறுமைய பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.அவர்களுக்கு பள்ளி தாளாளர் கிருஷ்ணன் பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முருகானந்தன் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆனந்தன்,வினோத்,அருள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Similar News