உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Update: 2024-09-19 13:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார் அதன் ஒரு பகுதியாக பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல்லடம் பேருந்து நிலையத்தில் பொது கழிப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது அந்த கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது பல்லடம் நகராட்சி ஆணையாளர் பானுமதி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

Similar News