மூலனூர் அருகே பள்ளி பட்டியில் வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா
மூலனூர் அருகே பள்ளி பட்டியில் வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா
மூலனூர் அருகே பள்ளி பட்டியில் வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா மூலனூர் அருகே பள்ளி பட்டியில் வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருள் பெற்றுச் சென்றனர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள பள்ளி பட்டியில் ஸ்ரீ மகா கணபதியின் திருவருள் துணை கொண்டு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீதேவி ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு சிறு சிறு திருப்பணிகள் செய்தும் வர்ணங்கள் தீடியும் மகா மண்டபம் செய்தும் ஸ்ரீ கணபதி சன்னிதானத்திற்கு புதிய கட்டிடம் கட்டியும் ஆலயம் முழுவதுமாக வர்ண கலாம் செய்தும் நேற்று காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் மகா கணபதி மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் சந்தோஷமும் நடைபெற்றது அதன் அடிப்படையில். 19 9 வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை ராம தேவ வழிபாடு வாஸ்து சாந்தி அங்குனார் பணம் ரட்சய பந்தனம் கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம் யாகசாலை ஆரம்பம் வேதிகாச்சனை அக்னி காரியம் உள்பட முதல் காலம் பூஜை நடைபெற்றது இரவே 9 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் அஸ்தபந்தன இயந்திர ஸ்தாபனம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நேற்று காலை காலை 6 மணிக்கு யாகசாலைகள் ஆரம்பித்து சூரிய பூஜை வேதிகாச்சனை மகா கணபதிக்கு நாடி சந்தானம் திரவிய ஹோமம் உட்பட இரண்டாம் கால யாக பூஜை நிறைவு பெற்று 7 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தக்கரசம் புறப்பாடு செய்து ஆலயங்களை வளம் வந்தார் அதனைத் தொடர்ந்து சரியாக 7.30-மணிக்கு மகா கணபதி மற்றும் வரதராஜ பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் சந்தோஷம் விழா நடைபெற்றது இந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டு பெருமாளின் அருள் பெற்று சென்றனர் அனைவருக்கும் காலை முதல் மாலை 5 மணி வரை அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை பள்ளி விட்டு இளைஞர்கள் செய்திருந்தனர்.