இளிஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-09-23 11:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு அருள்புறம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் நா.சோமசுந்தரம் தலைமையில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பல்லடம் 2வது வார்டு நகர மன்ற உறுப்பினர் செ.ராஜசேகரன் முன்னிலையில் உறுப்பினர் படிவம் சேர்த்து வழங்கிய பொறுப்பாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் கௌதம் கதிர் மற்றும் இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.

Similar News