பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு இந்து பரிவாரக் கூட்டமைப்பு பாரத் சேனா உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் வாடகைக்கு இருந்த கடைக்காரர்களே கடைகளை கட்டிக் கொள்ள அனுமதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாகாளி அம்மன் கோவில் வளாகத்தில் வாடகைக்கு இருந்த கடைக்காரர்களே கடைகளை கட்டிக் கொள்ளலாம் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.