ஐம்பதாம் ஆண்டு ஏல விவசாய கல்லூரியின்ஸபொன்விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்பு

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டை போல் ஏல விவசாய கல்லூரியில் 50ஆம் ஆண்டு பொன்விழா வெகு விமர்சியாக நடைபெற்று வருவதாகவும் கல்லூரி விழாவிற்கு வந்தமைக்காக மிகவும் பெருமைப்படுவதாகவும் பெருமிதத்தோடு மாணவ மாணவிகளிடம் உரையாற்றினார். உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

Update: 2024-09-25 17:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

Similar News