பொன்விழா நுழைவு வாயில் கட்டிடத்தை திறந்து வைத்த வெறும் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

ஏல விவசாய கல்லூரியின் 50 ஆம் ஆண்டு நுழைவாயிலை திறந்து வைத்த அமைச்சர்

Update: 2024-09-25 17:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
50 ஆம் ஆண்டு பொன்விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி வரும் ஏல விவசாய கல்லூரியில் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நுழைவாயினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் . தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News