ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவில் பங்கேற்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்
ஏழைகளுக்காக துவங்கப்பட்ட ஏல விவசாயக் கல்லூரி என புகழாரம்
ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் ஏழை எளிய மக்களுக்காக துவங்கப்பட்ட இந்த ஏல விவசாய கல்லூரியில் பங்கேற்று மாணவ மாணவிகளிடம் உரையாற்றுவதில் மிகவும் பெருமைப்படுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்