இன்று நடைபெற்ற ஏலக்காய் ஏலத்தின் ஏலக்காய் விலை நிலவரம்
போதி விளைச்சல் இல்லாததால் ஏலக்காய் இல்லை அதிகரிப்பு;
ஏலக்காய் ஏளமானது இன்று போடி ஜேசிபிஎம் செல் நடைபெற்றது ஏலக்காய் பதிவானது 68,350 கிலோ பதிவான நிலையில் சராசரியாக ஏலக்காய் விளையானது 2238 முதல் அதிகப்படி விலையானது 2698 குறைந்த விலையில் 1967 முதல் ஏலக்காய் விற்பனையானது ஏலம் இன்று நடைபெற்றது