சத்தியமங்கலத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன்

சத்தியமங்கலத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன்

Update: 2024-09-28 05:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தியமங்கலத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் சத்தி நகராட்சி வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள டெய்லர் பாக்கியம் வளர்ப்பு மகன் மாடன் ஸ்கூல் மாணவன் சுரேந்தர். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சுரேந்தரை வாழ்த்திய முன்னாள் கல்வி துறை அமைச்சர் K.A. செங்கோட்டையன் MLAமற்றும் பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் A.பண்ணாரி B.A.,MLA. மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வெங்கிடுசாமி அவர்கள், பழனிச்சாமி , வக்கீல் வெற்றிவேல், மாவட்ட இளம்பெண் பாசறை துணைச்செயலாளர் விமலா மோகன்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Similar News