தாளவாடியில் தேங்காய் ஏலம்

தாளவாடியில் தேங்காய் ஏலம்

Update: 2024-09-28 05:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாளவாடியில் தேங்காய் ஏலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூ டத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 4,377 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ அதி கபட்சம், 35.60 ரூபாய்; குறைந்தபட்சம், 20.10 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 21.89 குவிண்டால் தேய்காய், 93,749 ரூபாய்க்கு ஏலம் போனது.

Similar News