குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்லும் அவலம்

போடி மக்களுக்கு தண்ணீருக்காக வரக்கூடிய ராட்சச குழாய் உடைப்பு

Update: 2024-09-28 12:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பொதுமக்களுக்கு நாள்தோறும் விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக செல்லும் அவலம் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு தண்ணீர் உணவகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Similar News