பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீர் குழாய் சரி செய்யும் பணி தீவிரம்

நகராட்சி குடிநீர் குழாயை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது

Update: 2024-09-28 12:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பொதுமக்களுக்கு நாள்தோறும் விநியோகம் செய்யும் ராட்சச குழாய் உடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு தண்ணீர் உபயோகமானது இருக்காது என நகராட்சி தெரிவித்துள்ளது ராட்சச குழாயை சரி செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

Similar News