அதிமுக புதிய உறுப்பினர் உரிமை அட்டை

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

Update: 2024-09-29 07:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் புறநகர் மேற்குமாவட்டம் பல்லடம் வடக்கு ஒன்றிய கழகம், கரைப்புதூர் ஊராட்சி-M.A நகர் பகுதியில் பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பல்லடம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர், கரைப்புதூர் அ.நடராஜன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர் உரிமை அட்டையை கழகத் தொண்டர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் தண்ணீர்பந்தல் ப. நடராஜன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பொதுக்குழு உறுப்பினர்,மாவட்ட,ஒன்றிய நிர்வகிகள், கிளைக் கழகச் செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News