துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகிகள்

போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்

Update: 2024-09-29 10:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக துணை முதலமைச்சர் ஆக உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் போடி தேவர் சிலை அருகே நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய திமுக நிர்வாகிகள்

Similar News