திமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Update: 2024-09-30 04:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் வடக்கு மாவட்டம் பொங்கலுர் மேற்கு ஒன்றியம் பொங்கலுரில் இளைஞர் அணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு முதற்கட்டமாக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் மற்றும் மஞ்சப்பூர் கிளையில் இளைஞர் அணி புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் ஒன்றிய கழக செயலாளர் அசோகன் மற்றும் மாவட்ட கழக துணை செயலாளர் மற்றும் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார் முன்னிலையில் நடைபெற்றது.ஒன்றிய நிர்வாகிகள்,கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News