பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள்

நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்

Update: 2024-09-30 04:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பல்லடம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம் ஆனந்தன் பிறந்தநாள் விழா கட்சி தொப்டர்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.பல்லடம் நகர நிர்வாகிகளும் பொதுமக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பல்லடம் நகர கழக முன்னாள் ஹவுசிங் சொசைட்டி தலைவர் பானு பழனிச்சாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

Similar News