துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்

அருள்புரத்தில் திமுகவினர் கொண்டாட்டம்

Update: 2024-09-30 08:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து பல்லடம் அருகில் அருள்புரம் பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர் ஒன்றிய துணைச் செயலாளர் கஜினா பானு, சிவகுமார், கணபதி பாளையம் இளங்கோ, தங்கமணி, கிளைச் செயலாளர் சரவணன், பூமிநாதன், ஆரோக்கியசாமி, சுதாகர், சங்கர் இளைஞர் அணி நிர்வாகிகள் பிரதாப், அருண், மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News