திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் போடி ஒருங்கிணைப்பாளராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் டிஆர்பி ராஜா திமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்

Update: 2024-10-04 15:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
போடி தொகுதியில் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக கண்ணன் நியமிக்கப்படுகிறார் என திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் டிஆர்பி ராஜா திமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்

Similar News