புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

Update: 2024-10-05 04:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் புஞ்சைபுளியம்பட்டிதுணை மின் நிலையத்தில் இன்று (சனிக் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கீழ்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. புஞ்சைபுளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூர், காரப்பாடி, கணுவுக்கரை, நல்லூர், செல்லப்பம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், செல்லிப்பாளையம், மாதம்பாளையம். பொன்னம்பாளையம், வெங்கநாயக்கன்பாளையம் இந்த தகவலை சத்தியமங்கலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் டி.சண்முகசுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Similar News