பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Update: 2024-10-07 03:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனப்பகுதிக்கு பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 650 கன அடியாக குறைக்கப்பட்டது. அப்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.59 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2994 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத் துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Similar News