திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை திருநாள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீடு கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Update: 2024-10-07 09:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீவு நாள் கூட்டத்தில் மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு ஆட்சியரிடம் மனு மற்றும், அட்சிகள் மாறினாலும் கட்சிகள் மாறவில்லை 14 வருடகாலம் வீடு வழங்க கோரி போராட்டம் நடத்திவருவதாக cpi கட்சியினர் குர்ரசாட்டு முன் வைக்கின்றனர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது இந்த குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை குறித்து பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் இந்நிலையில்ஆம்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி யுவராஜ் என்பவர் குடும்ப நில பிரச்சனை குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்குபல்வேறு மனுக்களை கொடுத்த அதன் நகல்களை மாலையாக அணிந்து கொண்டு ஆட்சியரிடம் மனு புதிய மனு கொடுத்தார் அப்போது ஆட்சியர் இது உங்களுடைய குடும்ப நில பிரச்சனை உங்கள் அண்ணன் தம்பிகளை அழைத்து பேசி கொள்ளுங்கள் இது அரசு சார்ந்த பிரச்சனை இல்லை என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தார் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் துறை சேர்ந்த அதிகாரியிடம் வழங்கினார் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்நிலையில் இந்திய சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆம்பூர் பகுதியில் உள்ள 425வீடில்லா ஏழை சிறுபான்மை தொழிலாளர்களுக்கு வீடு வழங்க கோரி 14 வருடங்களாக போராட்டங்கள் நடத்தி வருவதாகவும் வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு மனுக்களை வழங்கி வருவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ )சார்பாக ஆம்பூர் பகுதியில் உள்ள 425 வீடில்லா சில ஏழை சிறுபான்மை தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டுமுதல் திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டஇன்று வரை பல்வேறு கட்டங்களாக பல ஆர்பாட்டங்கள் நடத்தி வருகிறோம் வேலூர் மாவட்ட ஆட்சியாருக்கு 10 பதிவு தப்பால்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு 7 பதிவு தபால்கள் மேற்கொண்ட இலவச வீட்டு மனை கேட்டு 12 முறை ஆர்பாட்டங்கள் மற்றும் காத்திருப்பு போராட்டங்கள் நடத்தி வருகிறோம் ஆனால் ஆட்சிகள் மாறினாலும்காட்சிகள் மாறவில்லை என்று மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார் பேட்டி: தேவதாஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை செயலாளர்

Similar News