புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது
புரட்சிபாரதம் கட்சி பொதுச் செயலாளர் ருச்சேந்திரகுமார் கலந்துகொண்டு தலைவர் தலைமையில் பொதுகூட்டம் வருகிற ஜனவரி மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாவும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் பொன்னேரி பொதுக்கூட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்;
புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது திருவள்ளூர் வடக்கு மாவட்டம் புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புரட்சிபாரதம் கட்சி பொதுச் செயலாளர் ருச்சேந்திரகுமார் கலந்துகொண்டு தலைவர் தலைமையில் பொதுகூட்டம் வருகிற ஜனவரி மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாவும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் பொன்னேரி பொதுக்கூட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். ஆலோசனை கூட்டத்தில் தளபதி செல்வம் துணை பொதுச் செயலாளர் மாநில செயலாளர் பரணி மாரி மாநில இளைஞரணி செயலாளர் வலசை தர்மன் கோபி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜெயசீலன் திருநிலை சிவா சுள்ளான் வசந்த் பன்னீர்செல்வம் உதயகுமார் கருணாகரன் ராஜா ஆவூர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்