நாமக்கல்லில் சலுகை விலையில் ஆடையகம் திறப்பு விழா! ஒரு ரூபாய்க்கு ஒரு பெட்ஷீட்...! அலைமோதுதிய மக்கள் கூட்டம்!

திறப்பு விழா சிறப்பு சலுகையாக இன்று (12.10.2024) சனிக்கிழமை முதல் வருகிற 14.10.2024 திங்கட்கிழமை வரை முதலில் வரும் (பில் கட்டுகிற)165 நபர்களுக்கு 1 ரூபாய்க்கு ஒரு பெட்ஷீட் வழங்கப்படும்.

Update: 2024-10-12 07:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் சேலம் சாலை முருகன் கோவில் அருகில் கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் எதிரில் தீபாவளி சிறப்பு விற்பனை ஆடையகத்தை நாமக்கல் மேயர் கலாநிதி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நாமக்கல் மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மோகன் ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.திறப்பு விழா சிறப்பு சலுகையாக இன்று (12.10.2024) சனிக்கிழமை முதல் வருகிற 14.10.2024 திங்கட்கிழமை வரை முதலில் வரும் (பில் கட்டுகிற)165 நபர்களுக்கு 1 ரூபாய்க்கு ஒரு பெட்ஷீட் வழங்கப்படும் என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இதனால் காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.

Similar News