கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையை சேர்ந்த ஷேக் தாவூத் மகன் சிராஜூதீன் (40). கந்தர்வகோட்டையில் உள்ள ஜவு ளிக்கடையில் மேலாளராக இருந்தார். சில நாட்க ளாக மன உளைச்சலில் இருந்து வந்தார் சிராஜூதீன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு மாட்டி தற் கொலைக்கு முயன்றார் அவரை உறவினர்கள் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர் அவரை பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார் .கந்தர்வகோட்டை போலீ சார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.