இந்திய அளவில் முதலிடம் பெற்ற நெல்லை மாணவன்

நெல்லை மாணவனுக்கு குவியும் பாராட்டு

Update: 2024-10-18 02:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மண்டலத்தின் கீழ் 16 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன.இதில் வேப்பலோடை அரசு ஐடிஐயில் பயிலும் மாணவன் அந்தோணி சேசுராஜா சமீபத்தில் நடந்த அகில இந்திய தொழிற்தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்று (596/600) நெல்லை மண்டலத்துக்கு பெருமையை சேர்த்துள்ளார். இந்த மாணவனுக்கு பாராட்டு குவிந்து வரும் நிலையில் வரும் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் சான்றிதழ் மற்றும் விருது பெற உள்ளார்.

Similar News