தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது.

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-10-29 14:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி தலைமையில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பி.டி.ஓ ஹேமாவதி , ஏ பி டி ஓ விவேக்குமார், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளுக்கு செய்யப்பட்ட செலவு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தொகையை மன்ற அங்கீகாரம் கேட்டு மொத்தம் 30 தீர்மானங்கள் இயற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அனைவருக்கும் ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.

Similar News