திமுகவின் மாணவர் அணி சார்பில் எம்.எல்.ஏ -க்களுக்கு தீபாவளி வாழ்த்து
கம்பம் எம்எல்ஏ ஆண்டிபட்டி எம்எல்ஏ ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த திமுக மாணவர் அணியினர்
திமுகவின் தேனி தெற்கு மாவட்ட செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமாகிய கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் MLA ஆகியோரை திமுகவின் தேனி தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்