அம்பை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

Update: 2024-11-04 09:40 GMT
மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரம் குறித்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்படாத நிலையில் மாஞ்சோலை மக்கள் வாழ்வுரிமை போராட்ட குழு மற்றும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வருகின்ற 11ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடைபெற முடிவு செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக இன்று அம்பை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Similar News