புதைவட கம்பிகள் பாதை திறப்பு அமைச்சர் பங்கேற்பு
புதைவட கம்பிகள் பாதை திறப்பு அமைச்சர் பங்கேற்பு
திருச்செங்கோட்டில் நான்கு ரத வீதிகளில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதைவட கம்பிகள் பாதையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி . இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன்நகர அமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினரும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆன மதுரா செந்தில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்*