புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Update: 2024-11-18 07:08 GMT
புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு புஞ்சைபுளியம்பட்டி அருகேகோவில் பூட்டை உடைத்து அம்மன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவரு கின்றனர். காம்பிலி அம்மன் கோவில் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தில் காம்பிலி அம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 67) கோவில் நிர்வாகியாகவும், விக்னேஷ் (27) பூசாரியாகவும் உள்ளனர். இவர் கள் 2 பேரிடமும் கோவில் சாவி உள்ளது. கோவிலில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்கள் மட்டும் பூஜை நடப்பது வழக்கம். அதன்படி கடந்த 15-ந் தேதி கோவிலில் பூஜை நடைபெற்றது. பின்னர் கோவிலை பூட் டிவிட்டு பூசாரி சென்றுவிட்டார். உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் 2 பேரும் இதுகுறித்து லட்சுமணனுக்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து அவர் பதற்றத்துடன் கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலி. மூக்குத்தி வாங்கிக்கொண்டு கோவிலுக்குசென்று உள்ளனர். அப்போது கோவிலின் பூட்டு தியைகாணவில்லை. மேலும் உண்டியலும் கோவில் உடைக்கப்பட்டு கிடந்து உள்ளது. அந்த உண்டியலில் காணிக்கையாக ரூ.500 வரை இருக்கலாம் என கூறப்படுகின்றனர். இதுகுறித்ததகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைத்து சென்று கோவிலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News