இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது

Update: 2024-11-18 13:15 GMT
பள்ளிபாளையம் ஆவரங்காடு நகராட்சி துவக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டம் பள்ளி வழி வட்டார வள மையம் சார்பாக மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் தயாளன் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர் இதில் பல்வேறு மாற்றுத்திறன் குழந்தைகள் 180 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முகாமின் மூலம் பயனடைந்தனர் மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன், மாவட்ட உள்ளடங்கிய கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோமதி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News