ஆண்டிபட்டி செய்தியாளர் திருமணத்தை நடத்தி வைத்த எம்.எல். ஏ

ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ_மகாராஜன் நடத்திவைத்தாா்.

Update: 2024-12-04 16:09 GMT
ஆண்டிபட்டி மாலை முரசு பத்திரிகையாளர் அசோக்குமார் அவர்களின் திருமணத்தினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ_மகாராஜன் நடத்திவைத்தாா். உடன் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News