உடுமலையில் ஓபிஸ் அணி அதிமுக சார்பில் அஞ்சலி

நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2024-12-05 06:08 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு அதிமுக ஓபிஸ் அணி (அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு )சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் யு ஜி கே சற்குணசாமி ,உடுமலை தொகுதி செயலாளர் ஜெயசீலன் , உடுமலை நகர கழக மாவட்ட பிரதிநிதி அமானூல்லா குடிமங்கலம் மேற்கு ஓன்றிய செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Similar News