மருத்துவமனையில் உணவு வழங்கிய எம்.எல் .ஏ
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் A.மகாராஜன் அவர்கள் உணவு வழங்கினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் A.மகாராஜன் அவர்கள் உணவு வழங்கினார்