பஞ்சமி நிலம் மீட்பது குறித்து தீர்மானம்

வழக்கறிஞர் இராமச்சந்திரன் மருத்துவர் விஜயராமன் வேளான் அலுவலர் (ஓ) சீனியப்பன் கேபி ஆர்பவுண்டேசன் பாண்டி ஆரோக்கிய அகம் ராஜாமணி சுக்ரா டிரஸ்ட் ரூபாவதி ஜீவன் டிரஸ்ட் சாந்தி மகாராஜன் முத்துமீனா மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Update: 2024-12-07 16:29 GMT
பஞ்சமி நிலம் மீட்பது குறித்து தீர்மானம் ஆண்டிபட்டியில் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிலுவையில் உள்ள வன்கொடுமை வழக்குகளை விரைவுபடுத்தவும் பஞ்சமி நிலங்களை மீட்கவும் வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் வழக்கறிஞர் இராமச்சந்திரன் மருத்துவர் விஜயராமன் வேளான் அலுவலர் (ஓ) சீனியப்பன் கேபி ஆர்பவுண்டேசன் பாண்டி ஆரோக்கிய அகம் ராஜாமணி சுக்ரா டிரஸ்ட் ரூபாவதி ஜீவன் டிரஸ்ட் சாந்தி மகாராஜன் முத்துமீனா மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News