சோழவந்தான் பகுதியில் மின் தடை அறிவிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நாளை( டிச.10) மின் தடை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது;
மதுரை மாவட்டத்தில் நாளை (டிச.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள். சமயநல்லூர், தேனூர், கட்டப்புளிந கர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா குடியிருப்பு,பரவைமுதன்மைச் சாலை,மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை சந்தை, கோவில்பாப்பாக்குடி