வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆய்வு செய்த ஆட்சியர்
கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு
தேனி மாவட்டம், வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் இன்று (10.12.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.