காங்கேயத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி

காங்கேயத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் ஒரு கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணி;

Update: 2024-12-11 08:45 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட காங்கேயம் முதல் மோலப்பாளையம் வரை உள்ள சாலையை உள்கட்ட அமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கோவை கரூர் சாலை சந்திப்பு முதல் அகிலாண்டபுரம் சாலை சந்திப்பு வரை ஒரு வழிச்சாலையை இடைநிலை சாலையாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சாலையில் சிறு பாலங்கள் கட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Similar News