தமிழ் சிந்தனை பேரவை மற்றும் காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
குமாரபாளையத்தில் தமிழக சிந்தனை பேரவை மற்றும் காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவல்துறை மற்றும் தமிழ் சிந்தனை பேரவை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியினை குமாரபாளையம் கார் காவல் ஆய்வாளர் தவமணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் அப்பொழுது போதை விழிப்புணர்வு வாசகங்களை உறுதிமொழியாக வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இதனைத் தொடர்ந்து பேரணியில் ஜே கே கே மருந்தியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஏந்தியபடி குளத்துக்காடு பகுதியில் தொடங்கி சேலம் முதன்மைச் சாலை பள்ளிபாளையம் பிரிவு சாலை மற்றும் எடப்பாடி சாலை வழியாக பட்டத்தரசி அம்மன் கோவில் வளாகத்தில் முடிவடைந்தது வழி நெடுகிலும் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை கோசமிட்டபடியே வந்தனர் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குமாரபாளையம் காவல் ஆய்வாளர் குமாரபாளையம் பகுதியில் தற்போது போதை ஊசி அதிகரித்து வருவதாகவும் இவர்களை அடையாளம் கண்டு மனம் திறந்து செய்ய வேண்டும் என மாணவ மாணவிகளிடம் கேட்டுக் கொண்டார் இது மாணவ மாணவிகளை மட்டுமே முடியவில்லை சாத்தியக் கூரான விஷயம் என்றும் தெரிவித்தார் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநில கொள்ளையர்கள் கேரளாவில் கொள்ளை அடித்து விட்டு தமிழக வழியாக தப்பி செல்ல முயன்ற பொழுது அவர்களை என்கவுண்டர் செய்து பிடித்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட ஏழு போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது நிகழ்ச்சியில் தமிழ் சிந்தனை பேரவை தலைவர் ராகு வாழ்க ரமேஷ் குமார் பொருளாளர் பரமன் பாண்டியன் குமாரபாளையம் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் நலச் சங்க தலைவர் பிரபாகரன் வேலுமணி நாகராஜ் மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்