சிந்தாமணிப்பட்டியில் லாரிகள் மீது வழக்கு பிடிப்பட்டன
சிந்தாமணிப்பட்டியில் லாரிகள் மீது வழக்கு பிடிப்பட்டன
சிந்தாமணிப்பட்டி ரோந்து பணியில் ஈடுப்பட்ட போக்குவரத்து அதிகாரி இரண்டு மணல் லாரி மற்றும் ஒரு கல்குவாரி லாரி மொத்தம் 3லாரிகள் மடைக்கி பிடித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் தகவல் குடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பெயரை சிறையில் அடைத்தனர்